|
||||||||
தோடர் மக்களின் ஆட்டங்கள் |
||||||||
நீலகிரி மலையின் உயர்ந்த பகுதிகளில் வாழும் தோடர் என்ற மலையின மக்கள் உதகமண்டலம், குன்னூர் ஆகிய வட்டங்களில் மட்டுமே வாழ்கின்றனர். தோடர்களை எருமையின் குழந்தைகள் என்று கருதுவது பொதுவான மரபு இவர்கள் மேய்ச்சல் தொழிலுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதால். தோடர்கள் ஆடும் ஆட்டங்களை ஆண்கள் மட்டுமே ஆடுவன, பெண்கள் மட்டுமே ஆடுவன எனப் பகுக்க முடியும். பெண்கள் ஆடும் ஆட்டங்கள் கும்மி ஆட்டம், கை கோத்தாடும் ஆட்டம் ஆகியன, ஆண்கள் ஆடும் ஆட்டங்கள் கைத்தடி ஆட்டம், கை கோத்தாடும் ஆட்டம் ஆகியனவாகும். |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: தோடர் மக்களின் ஆட்டங்கள் தோடர் மக்கள் Thodar Makkal Thodar Makkalin Aattangal | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|