|
ஐயா வணக்கம், எனக்கு என்னு ஒன்று வருடத்தில் திருமணம் நான் விருபுகிரன் என் பெயர் மோனிகா, ராசி சிம்மம், நட்சத்திரம் பூரம், அவர் பெயர் நரேன்தர்
இராசி விருச்சிகம் நட்சத்திரம் அனுஷம் ,எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கோம் ஐயா
|
|
15-Feb-2018 19:20:18 பா.ஜெகநாத் பாண்டியன் said : |
Report Abuse |
|
என் பிறந்த நாள்10.05.1975 நான் எப்பொழது நன்றாக இருப்பேன்?
|
|
|
நானும் ஏன் வரும்காலா கணவரும் ஒரே ராசி அண்ட் ஒரே நட்சத்திரம் நங்கள் திருமணம் பண்ணலாமா இல்ல பரிகாரம் ethana இருக்கா ஸ்வாமி
|
|
|
சார், எனக்கு கல்யாணம் அஹகி ௮ வருடங்கள் குகிவிட்டது , போதை நேரம் இந்த ௩ மதம் வார்த்தைகளால் சண்டை வந்து ஒரேய வீட்ல பிரிந்து இருக்கும் அவர் டைவர்ஸ் அப்ளை பண்ணிருக்கார் நன் avar கூட வாழ் ஆசை படுரேயன் நன் தன அவரை சந்தேகப்பட்டுவிட்டெய்ன் இப்போ நன் பசங்களோட ரொம்ப கஷ்டம் படுரேயன் ஏதாவது பரிகாரம் சொல்லுங்க அவர் ஏன் மேல ரொம்ப கோபமா இருக்கார் எனக்கு ராசி நட்சட்ஜ்ஜிரம் தெரியாது நன் பிறந்த தேதி ௧௫-௭-௧௯௮௭ அவருக்கு கடலை ராசி ஆயில்யம் நட்சத்திரம் பிளீஸ் ஏதாவது சொல்லுங்க சார்
|
|
|
என்க்கு பெற்றோர்கள் இல்லை , தாய் & தந்தை வழியில் எந்த உறவும் இனைப்பில் இல்லை , மனம் கலங்கும் போது யாரிடம் சொல்ல என் நிலையை யார் வருவார் ? குலத்தெய்வமா/தாய்,தந்தையா, ஏன் இந்த அவதாரம் பதில் தேவை .
|
|
|
பரணி நட்சத்திரம் .எனக்கு எந்தவகை ருத்ராட்ச்சம் அணியலாம்.எந்த வகை கட்டுப்பாடு
உள்ளன.
|
|
|
எனக்கு எந்த வகை ருத்திராட்சம்
அணிவது நல்லது
பிறந்த நாள் 22/11/1959 பிறந்த நட்சத்திரம் ஆயில்யம் 4 ஆம் பாதம் டைம் 3.32 மாலை .
|
|
|
பிரதி date's 1/10/1990 எனக்கு கும்பம் ராசி,சதயம் நட்சத்திரம்.எனக்கு எப்போது திருமணம் நடக்கும் .மேலும் கவர்மென்ட் வேலை எதிர்பார்த்து இருக்கிறேன் அது நடக்குமா
|
|
|
எனக்கு வயது 26 எனது திருமணம் thallikonday போகிறது .பல முயர்சிகள் எடுத்தும் அதற்கான வழிமுறை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.எனக்கு ஒரு நல்வழி solungal
|
|
|
எனக்கு சொந்த தொழில் செய்ய epothu
வாய்பு கிடைக்கும் . எனது அவிட்ட நச்சத்திரம் கும்ப ராசி
|
|
|
வணக்கம் அய்யா !!!
ராசி மிதுனம் thiruvathira நட்சத்திரம். எனக்கு வெகு நாட்களாக வெளிநாடு செல்ல வேண்டும் இன்ற ஆசை எனக்கு. விசா எப்போது கிடைக்கும்.
|
|
|
ஐயா வணக்கம் .என்னுடைய பெயர் நடராஜன் எனக்கு வெகு நாட்களாக வெளிநாடு செல்ல வேண்டும் இன்ற ஆசை
எனக்கு விசா எப்போது கிடைக்கும் .என் மனைவிக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும் என் ராசி மீனம் என் மனைவி ராசி மிதுனம் .என் மகள் பெயர் ஹேமதர்ஷினி அவள் ராசி விருச்சிகம்
|
|
|
ஹலோ சார் வணக்கம் :நேம் உஷா யன்னகு நல்ல வரன் கிடைக்குமா என்னுடைய ரசி விருச்சிகம் நட்சத்திரம் அனுஷம் பர்த்டே ட்டே :26:12:2015 டைம் 6.10 am
|
|
|
ரிஷபம் rasi
|
|
12-Nov-2015 03:38:19 தங்கபாண்டி v said : |
Thank you |
|
நான் enadhu ராசி கல் மோதிரம் அணியலாம
தனுஷ் ராசி, பூராடம் நக்ஷத்திரம்,
|
|
|
நன்றி என் குழந்தைக்கு நவராத்திரி சமயம் முதல் மொட்டை போடலாமா முருகர் க்கு
|
|