தமிழக வனத்துறையில் காலியாக உள்ள, வன உதவியாளர் மற்றும் பாரஸ்டர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிட விவரம் :
துறை : தமிழ்நாடு வனத்துறை (Tamil Nadu Forest Department)
பணியின் பெயர் : வனவர் (FORESTER)
காலிப்பணியிடங்கள் : 148
சம்பளம் : மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400
துறை : தமிழ்நாடு வனத்துறை தோட்டக் கழகம் (Tamil Nadu Forest Plantation Corporation Limited )
பணியின் பெயர் : வனவர் (FORESTER)
காலிப்பணியிடங்கள் : 17
சம்பளம் : மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400
துறை : அரசு ரப்பர் கழகம் (Arasu Rubber Corporation Limited)
பணியின் பெயர் : கள உதவியாளர் (FIELD ASSISTANT)
காலிப்பணியிடங்கள் : 16
சம்பளம் : மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
கல்வித்தகுதி : விவசாயம், கால்நடை பராமரிப்பு, தாவரவியல், வேதியியல், கம்யூட்டர் சயின்ஸ், , சுற்றுச்சுழல் அறிவியல், வனவியல், நிலவியல், தோட்டக்கலை, இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிரியல், விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : பொதுப்பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும். SC,ST,BC,MBC பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கும் நாள் : 02.01.2015
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 30.01.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 22.02.205
எழுத்துத் தேர்வு மையங்கள் : சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, பர்சனாலிட்டி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.60
தேர்வுக் கட்டணம்: ரூ.262
கூடுதல் தகவலுக்கு http://www.forests.tn.nic.in/graphics/NOTIFICATION-TNFUSRC.pdf என்ற இணைய முகவரியை பார்க்கவும்.
|