|
||||||
அருகம் புல்லின் அற்புதமான 15 பயன்கள் !! |
||||||
எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு, புதிதாக உடலுக்கு க்ளுகோஸ் வாட்டர் ஏற்றியது போல் உடலுக்கு அதிக சத்துக்களை அளிக்கிறது. உடலை எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தை குணமாக்குகிறது. வயிற்றுப் புண் குணமாகும். நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை குறையும். அருகம்புல் பச்சையம் இரத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த விருத்தியை உண்டாக்கிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. இரவில் நல்ல தூக்கம் வரும். நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும். ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது. |
||||||
by Swathi on 26 Feb 2014 16 Comments | ||||||
Tags: Bermuda Grass Bermuda Grass Juice Bermuda Grass Juice Benefits Bermuda Grass Tamil அருகம் புல் அருகம் புல்லின் பயன்கள் Arugampul | ||||||
Disclaimer: |
||||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|