நான் தான் உங்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுதானியம் பேசுகிறேன். உங்கள் தாத்தா-பாட்டி 90-100 வயது வரை ஆரோக்கியமான வாழ்வு வாழ நானும் காரணம். இந்த அருமையை உணர்ந்த அவர்கள் என்னை கோபுர கலசத்தில் வைத்து பாதுகாத்தனர். ஆனால் இப்பொழுது உணவின் பெரும்பகுதி பட்டைதீட்டப்பட்ட வெள்ளை நெல் அரிசியாகவும், இராசயன இடுபொருள்கள் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்து விளைவிக்கப்பட்டவைகளாக அமைவதால் இது பெரு வியாதிகளாக கருதப்படும் சர்க்கரைநோய், புற்றுநோய், இரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு இன்னும் பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. ஆனால் சிறுதானியமாகிய என்னை உண்ணும் போது உங்கள் உடல் உறுப்புகள் நோயின்றி திறன்பட வேலை செய்ய அனைத்து நூண்ணூட்ட சத்துக்கள் (வைட்டமீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து) நார்ச்சத்து, தாது உப்புகள், மாவுச்சத்து, புரதச்சத்து போன்றவற்றை தேவையான அளவு வழங்குகிறேன். இதன் மூலம் நான் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவேன் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நன்றி : வளர் பிறை பாரம்பரிய உணவுகள்
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |